டெல்லி: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் தலைவர்கள் இன்று பேரணியாக சென்று மனு அளித்தனர்.
அக்னிபாத் என்பது ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கக் கூடிய திட்டம். இத்திட்டத்தால் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என குமுறுகின்றனர். இந்த கோபத்தையே கடந்த சில நாட்களாக போராட்டங்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தால் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ரயில் நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாக்கின. பாஜக அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. இதனையடுத்து அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு 23 ஆக மத்திய அரசு உயர்த்தியது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. இது தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்.
Jun 20, 2022, 5:28 pm IST
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ஜனாதிபதியிடம் காங். தலைவர்கள் மனு
Jun 20, 2022, 5:28 pm IST
அக்னிபாத்துக்கு எதிராக ஜனாதிபதி மாளிகை நோக்கி காங். தலைவர்கள் பேரணி
ஹிட்லரைப் போலத்தான் பிரதமர் மோடிக்கு மரணம் நேரும்: காங். சுபோத்காந்த் சஹாய் பேச்சால் கடும் சர்ச்சை
Jun 20, 2022, 3:34 pm IST
பீகாரில் 20 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு
Jun 20, 2022, 3:33 pm IST
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரையில் ரயில் நிலையம் முற்றுகை- 30 பேர் கைது
Jun 20, 2022, 2:37 pm IST
டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு; டெல்லி திலக் பாலத்தில் ரயில் முன்மறியல்- 16 பேர் கைது
Jun 20, 2022, 1:56 pm IST
அக்னிபாத் திட்டம் தொடர்பாக மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி.
இத்திட்டம் மூலம் பாஜக அரசு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது - மம்தா பானர்ஜி.
இத்திட்டத்தால் பாஜக தனக்கென சொந்தமாக ஆயுதப்படையை நிறுவ முயற்சிக்கிறது - மம்தா பானர்ஜி.
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறியவர்கள் இத்திட்டம் மூலம் ஏமாற்றுகின்றனர் - மம்தா பானர்ஜி
Jun 20, 2022, 1:56 pm IST
அக்னிபாத் திட்டத்துக்கான ஆட்சேர்ப்பு- ஜூலை மாதம் முதல் முன்பதிவு தொடக்கம்: ராணுவம்
Jun 20, 2022, 1:49 pm IST
#JUSTIN | போர்க்களமாகும் டெல்லி சிங்கு எல்லை!
Jun 20, 2022, 1:45 pm IST
குமாரசாமி சரமாரி கேள்வி
அக்னிபாத் என்கிற புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையை யார் பரிந்துரைத்தது? நாடாளுமன்ற நிலைக்குழு ஏதேனும் பரிந்துரைத்ததா? ராணுவம் 10 லட்சம் பேரை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்ததா? யார் இந்த பரிந்துரையை கொடுத்தது? அக்னிபாத் மூலம் ராணுவத்துக்கு எடுக்கப்படும் 10 லட்சம் பேர், ஆர்.எஸ்.எஸ்.-ல் பயிற்சி பெற்றவர்களா? ஆர்.எஸ்.எஸ்.-ல் பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவ பணி கொடுக்கத்தான் அக்னிபாத் திட்டமா? இது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மறைமுக அஜென்டாவா? அக்னிபாத் என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் முதலில் ராணுவத்தை ஒப்படைக்கும் திட்டமா? முதலில் ராணுவத்தையும் பின்னர் நாட்டையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கீழ் தாரைவார்க்கத்தான் இத்திட்டமா? ஹிட்லரின் நாஜி இயக்கமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் ஒரே காலத்தில் பிறந்தவை. நாஜியிசத்தை இந்தியாவில் விதைக்கத்தா அக்னிபாத் திட்டமா?- கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி
Jun 20, 2022, 1:44 pm IST
டெல்லி சிங்கு எல்லையில் நூற்றுக்கணக்கான அக்னிபாத் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஒன்றுகூடல்
Jun 20, 2022, 1:43 pm IST
அக்னிபாத் திட்டம்- மத்திய அரசுக்கு எதிராக டெல்லி சிங்கு எல்லையில் போராட்டம்
Jun 20, 2022, 1:43 pm IST
அக்னிபாத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட கோரி டெல்லி சிங்கு எல்லையில் போராட்டம்
Jun 20, 2022, 1:38 pm IST
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடல்
Jun 20, 2022, 1:38 pm IST
டெல்லியில் மிக மோசமான போக்குவரத்து பாதிப்பு- வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன
Jun 20, 2022, 1:37 pm IST
மேற்கு வங்கத்தின் ஹவுரா உள்ளிட்ட பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Jun 20, 2022, 1:37 pm IST
தெற்கு ரயில்வேயில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள்
1:37 PM, 20 Jun
தெற்கு ரயில்வேயில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள்
1:37 PM, 20 Jun
மேற்கு வங்கத்தின் ஹவுரா உள்ளிட்ட பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
1:38 PM, 20 Jun
டெல்லியில் மிக மோசமான போக்குவரத்து பாதிப்பு- வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன
1:38 PM, 20 Jun
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடல்
1:43 PM, 20 Jun
அக்னிபாத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட கோரி டெல்லி சிங்கு எல்லையில் போராட்டம்
1:43 PM, 20 Jun
அக்னிபாத் திட்டம்- மத்திய அரசுக்கு எதிராக டெல்லி சிங்கு எல்லையில் போராட்டம்
1:44 PM, 20 Jun
டெல்லி சிங்கு எல்லையில் நூற்றுக்கணக்கான அக்னிபாத் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஒன்றுகூடல்
1:45 PM, 20 Jun
குமாரசாமி சரமாரி கேள்வி
அக்னிபாத் என்கிற புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையை யார் பரிந்துரைத்தது? நாடாளுமன்ற நிலைக்குழு ஏதேனும் பரிந்துரைத்ததா? ராணுவம் 10 லட்சம் பேரை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்ததா? யார் இந்த பரிந்துரையை கொடுத்தது? அக்னிபாத் மூலம் ராணுவத்துக்கு எடுக்கப்படும் 10 லட்சம் பேர், ஆர்.எஸ்.எஸ்.-ல் பயிற்சி பெற்றவர்களா? ஆர்.எஸ்.எஸ்.-ல் பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவ பணி கொடுக்கத்தான் அக்னிபாத் திட்டமா? இது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மறைமுக அஜென்டாவா? அக்னிபாத் என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் முதலில் ராணுவத்தை ஒப்படைக்கும் திட்டமா? முதலில் ராணுவத்தையும் பின்னர் நாட்டையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கீழ் தாரைவார்க்கத்தான் இத்திட்டமா? ஹிட்லரின் நாஜி இயக்கமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் ஒரே காலத்தில் பிறந்தவை. நாஜியிசத்தை இந்தியாவில் விதைக்கத்தா அக்னிபாத் திட்டமா?- கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி
1:49 PM, 20 Jun
#JUSTIN | போர்க்களமாகும் டெல்லி சிங்கு எல்லை!
1:56 PM, 20 Jun
அக்னிபாத் திட்டத்துக்கான ஆட்சேர்ப்பு- ஜூலை மாதம் முதல் முன்பதிவு தொடக்கம்: ராணுவம்
1:56 PM, 20 Jun
அக்னிபாத் திட்டம் தொடர்பாக மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி.
இத்திட்டம் மூலம் பாஜக அரசு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது - மம்தா பானர்ஜி.
இத்திட்டத்தால் பாஜக தனக்கென சொந்தமாக ஆயுதப்படையை நிறுவ முயற்சிக்கிறது - மம்தா பானர்ஜி.
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறியவர்கள் இத்திட்டம் மூலம் ஏமாற்றுகின்றனர் - மம்தா பானர்ஜி
2:37 PM, 20 Jun
டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு; டெல்லி திலக் பாலத்தில் ரயில் முன்மறியல்- 16 பேர் கைது
3:33 PM, 20 Jun
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரையில் ரயில் நிலையம் முற்றுகை- 30 பேர் கைது
3:34 PM, 20 Jun
பீகாரில் 20 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு
3:41 PM, 20 Jun
ஹிட்லரைப் போலத்தான் பிரதமர் மோடிக்கு மரணம் நேரும்: காங். சுபோத்காந்த் சஹாய் பேச்சால் கடும் சர்ச்சை
5:28 PM, 20 Jun
அக்னிபாத்துக்கு எதிராக ஜனாதிபதி மாளிகை நோக்கி காங். தலைவர்கள் பேரணி
Agnipath Bharat Bandh (அக்னிபாத் பாரத் பந்த்) LIVE News Updates in Tamil: அக்னிபாத் எனும் மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பாரத் பந்த்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் 529 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.