டெல்லி: நாடு முழுவதும் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் லீக் விவகாரத்தை தொடர்ந்து மாணவர் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் டாட்டியா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், பீகாரின் பாங்கிபூரில் பிரசாந்த் கிஷோர் அபார வெற்றியை பெற்றுள்ளார்.
Aug 03, 2026, 6:56 pm IST
பீகாரில் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பங்கிபூர் தொகுதியை ஜன்சுராஜ் கட்சியிடம் இழந்தது பாஜக. இடைத்தேர்தலில் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
Aug 03, 2026, 6:22 pm IST
பீகார் மாநிலம் பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். 32 சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஜன் சூராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் 63,946 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் நீரஜ் குமார் 44,700 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். பிரசாந்த் கிஷோர் சுமார் 19,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Aug 03, 2026, 5:46 pm IST
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அங்குள்ள டாட்டியா தொகுதியில் 15 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் 66,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை காட்டிலும் சுமார் 6,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
Aug 03, 2026, 5:15 pm IST
பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஜன் சூராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் 15,864 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
Aug 03, 2026, 4:53 pm IST
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றியை நெருங்கி வருகிறது. அங்குள்ள டாட்டியா தொகுதியில் 13 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் முன்னிலையில் உள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை காட்டிலும் சுமார் 11,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். இன்னும் 2 சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் வெற்றி நோக்கி நெருங்கி வருகிறது.
Aug 03, 2026, 4:08 pm IST
மஞ்சல்பூர் இடைத்தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி பெற்றுள்ளது. 20 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், பாஜகவின் சதீஸ் படேல் 55,481 வாக்குகள் பெற்று சுமார் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 24,851 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
Aug 03, 2026, 3:37 pm IST
3 இடைத்தேர்தல்களில் குஜராத்தில் மட்டுமே பாஜக முன்னிலையில் இருக்கிறது. இதனால் குஜராத் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
#WATCH | Vadodara, Gujarat | BJP workers celebrate as the party's Manjalpur bypoll candidate Satendrabhai Patel leads pic.twitter.com/NwdI3wXu8h
குஜராத்தில் மஞ்சல்பூர் இடைத்தேர்தலில் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. அங்கு பாஜக வேட்பாளர் சதீஷ் படேல் 55 ஆயிரம் வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் 24 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இன்னும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை மட்டுமே மீதமுள்ளதால் பாஜக வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
Aug 03, 2026, 2:26 pm IST
பான்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலையில் வகிக்கும் சூழலில் பாட்னாவில் ஜன் சூராஜ் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
#WATCH | Bihar | Jan Suraaj workers in Patna celebrate as Prashant Kishor continues to lead in Bankipur bypoll pic.twitter.com/9CvXfOBalT
மத்திய பிரதேசத்தின் டட்டியா தொகுதி இடைத்தேர்தலில், ஏழு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள சூழலில், காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் தனது முன்னிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்; அவர் பாஜகவின் அசுதோஷ் திவாரியை விட 3,295 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி, அசுதோஷ் திவாரி 28,141 வாக்குகளும் கன்ஷ்யாம் சிங் 31,436 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Aug 03, 2026, 1:20 pm IST
20,000 வாக்குகளை கடந்து பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை
பீகார் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
பங்கிபூர் தொகுதியில் ஜன் சூரஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டிருந்தார்
வாக்கு எண்ணிக்கை 10வது சுற்றை தாண்டியிருக்கும் நிலையில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை
பாஜக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை
31 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது
Aug 03, 2026, 1:00 pm IST
குஜராத்தின் மஞ்சல்பூர் சட்டமன்ற தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளர் சதேந்திர படேல் முன்னிலை மேலும் அதிகரித்துள்ளது. காங்கிரஸின் பிகாபாய் ரபாரியை விட சதேந்திர படேல் 17,198 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 11 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், சதேந்திர படேல் 31,283 வாக்குகளை பெற்றுள்ளார். மறுபுறம் காங்கிரஸ் வேட்பாளர் 14,085 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
Aug 03, 2026, 12:37 pm IST
பீகாரின் பங்கிபூர் தொகுதியில் எட்டு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், 'ஜன் சுராஜ்' கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பிரசாந்த் கிஷோர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சின்ஹாவை காட்டிலும் 4,556 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
Aug 03, 2026, 12:18 pm IST
3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அதில் 2 தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவு. பீகாரில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகிக்கும் சூழலில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். குஜராத்தில் மட்டுமே பாஜக முன்னிலையில் இருக்கிறது.
Aug 03, 2026, 12:01 pm IST
குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் பாஜகவின் ஆதிக்கம் தொடர்கிறது. அங்கு இதுவரை எட்டு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு முடிந்துள்ள நிலையில், பிறகு பாஜக வேட்பாளர் சதீஷ் படேல் 13,509 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Aug 03, 2026, 11:50 am IST
பீகார் பங்கிபூரில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை விட 2,315 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Aug 03, 2026, 11:36 am IST
மத்திய பிரதேசத்தின் டேட்டியா இடைத்தேர்தலில் பாஜக- காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல் 3 சுற்றுகளில் பாஜக வேட்பாளர் முன்னிலையில் இருந்த நிலையில், 4வது சுற்றுக்கு பிறகு காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவின் அசுதோஷ் திவாரி 4,098 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸின் குன்வர் கன்ஷ்யாம் சிங் 4,898 வாக்குகளைப் பெற்றுள்ளார். சுமார் 800 வாக்குகள் கூடுதல் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார்.
Aug 03, 2026, 11:20 am IST
"நாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறோம். இந்த இடைத்தேர்தலுக்காக நாங்கள் களத்தில் கடுமையாக உழைத்துள்ளோம். இம்முறை மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். நிச்சயம் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் வெல்வார்" என்று ஜன் சுராஜ் கட்சி நிர்வாகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#WATCH | Patna, Bihar: A party worker says, "We are leading by a significant margin. We have received the figures for the first round: Jan Suraaj secured 2,220 votes, the BJP got 1,427, and the RJD received 501. Based on this margin, we are ahead by 800 votes and are set for… https://t.co/U4xrf9M5uOpic.twitter.com/OB134JEBzm
மத்தியப் பிரதேசத்தின் டட்டியா இடைத்தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் சுற்று முடிவில், பாஜக வேட்பாளர் அசுதோஷ் திவாரி முன்னிலையில் இருக்கிறார். இருப்பினும், அவருக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 875 வாக்குகளாக உள்ளது.
Aug 03, 2026, 10:54 am IST
பீகார் பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் சூழலில், அங்கு பிரசாந்த் கிஷோர் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
#WATCH | Patna, Bihar: Jan Suraaj Party workers gather at the camp office following the vote counts, raise slogans in support of Jan Suraaj founder Prashant Kishor during the Bankipur Assembly by-election results. pic.twitter.com/Nct0BtzuIo
குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் பாஜகவின் ஆதிக்கம் தொடர்கிறது. அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சதேந்திர படேல் பெற்றுள்ள வாக்குகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.காங்கிரஸின் பிகாபாய் ரபாரியை விட இவர் 9,877 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காலை 10.35 மணி நிலவரப்படி, சதேந்திர படேல் 15,981 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸின் ரபாரி வெறும் 6,104 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
Aug 03, 2026, 10:42 am IST
மத்திய பிரதேசத்தின் டடியா தொகுதியில் குமையான போட்டி நிலவுகிறது. அங்கு பாஜக வேட்பாளர் 4,551 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் 3,367 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
Aug 03, 2026, 10:40 am IST
மஞ்சல்பூர் இடைத்தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பாஜக முன்னிலை வகிக்கிறது. குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக முன்னிலையில் உள்ளது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாஜக வேட்பாளர் சதேந்திர படேல் 3,178 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பிகாபாய் ரபாரி 1,578 வாக்குகளுடன் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Aug 03, 2026, 10:40 am IST
பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகிக்கிறார். இரண்டாம் சுற்றுக்கு வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகிக்கிறார். முதல் சுற்றின் முடிவில் அவர் 862 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நிலையில், 2ம் சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை காட்டிலும் 1,161 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதுவரை பிரசாந்த் கிஷோர் 3,795 வாக்குகளை பெற்றுள்ளார்.
10:40 AM, 3 Aug

10:42 AM, 3 Aug
மத்திய பிரதேசத்தின் டடியா தொகுதியில் குமையான போட்டி நிலவுகிறது. அங்கு பாஜக வேட்பாளர் 4,551 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் 3,367 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
10:50 AM, 3 Aug
குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் பாஜகவின் ஆதிக்கம் தொடர்கிறது. அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சதேந்திர படேல் பெற்றுள்ள வாக்குகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.காங்கிரஸின் பிகாபாய் ரபாரியை விட இவர் 9,877 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காலை 10.35 மணி நிலவரப்படி, சதேந்திர படேல் 15,981 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸின் ரபாரி வெறும் 6,104 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
10:54 AM, 3 Aug
பீகார் பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் சூழலில், அங்கு பிரசாந்த் கிஷோர் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
#WATCH | Patna, Bihar: Jan Suraaj Party workers gather at the camp office following the vote counts, raise slogans in support of Jan Suraaj founder Prashant Kishor during the Bankipur Assembly by-election results. pic.twitter.com/Nct0BtzuIo
மத்தியப் பிரதேசத்தின் டட்டியா இடைத்தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் சுற்று முடிவில், பாஜக வேட்பாளர் அசுதோஷ் திவாரி முன்னிலையில் இருக்கிறார். இருப்பினும், அவருக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 875 வாக்குகளாக உள்ளது.
11:20 AM, 3 Aug
"நாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறோம். இந்த இடைத்தேர்தலுக்காக நாங்கள் களத்தில் கடுமையாக உழைத்துள்ளோம். இம்முறை மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். நிச்சயம் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் வெல்வார்" என்று ஜன் சுராஜ் கட்சி நிர்வாகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#WATCH | Patna, Bihar: A party worker says, "We are leading by a significant margin. We have received the figures for the first round: Jan Suraaj secured 2,220 votes, the BJP got 1,427, and the RJD received 501. Based on this margin, we are ahead by 800 votes and are set for… https://t.co/U4xrf9M5uOpic.twitter.com/OB134JEBzm
மத்திய பிரதேசத்தின் டேட்டியா இடைத்தேர்தலில் பாஜக- காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல் 3 சுற்றுகளில் பாஜக வேட்பாளர் முன்னிலையில் இருந்த நிலையில், 4வது சுற்றுக்கு பிறகு காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவின் அசுதோஷ் திவாரி 4,098 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸின் குன்வர் கன்ஷ்யாம் சிங் 4,898 வாக்குகளைப் பெற்றுள்ளார். சுமார் 800 வாக்குகள் கூடுதல் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார்.
11:50 AM, 3 Aug
பீகார் பங்கிபூரில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை விட 2,315 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
12:01 PM, 3 Aug
குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் பாஜகவின் ஆதிக்கம் தொடர்கிறது. அங்கு இதுவரை எட்டு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு முடிந்துள்ள நிலையில், பிறகு பாஜக வேட்பாளர் சதீஷ் படேல் 13,509 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
12:18 PM, 3 Aug
3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அதில் 2 தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவு. பீகாரில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகிக்கும் சூழலில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். குஜராத்தில் மட்டுமே பாஜக முன்னிலையில் இருக்கிறது.
12:37 PM, 3 Aug
பீகாரின் பங்கிபூர் தொகுதியில் எட்டு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், 'ஜன் சுராஜ்' கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பிரசாந்த் கிஷோர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சின்ஹாவை காட்டிலும் 4,556 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
1:00 PM, 3 Aug
குஜராத்தின் மஞ்சல்பூர் சட்டமன்ற தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளர் சதேந்திர படேல் முன்னிலை மேலும் அதிகரித்துள்ளது. காங்கிரஸின் பிகாபாய் ரபாரியை விட சதேந்திர படேல் 17,198 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 11 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், சதேந்திர படேல் 31,283 வாக்குகளை பெற்றுள்ளார். மறுபுறம் காங்கிரஸ் வேட்பாளர் 14,085 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
1:20 PM, 3 Aug
20,000 வாக்குகளை கடந்து பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை
பீகார் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
பங்கிபூர் தொகுதியில் ஜன் சூரஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டிருந்தார்
வாக்கு எண்ணிக்கை 10வது சுற்றை தாண்டியிருக்கும் நிலையில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை
பாஜக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை
31 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது
1:51 PM, 3 Aug
மத்திய பிரதேசத்தின் டட்டியா தொகுதி இடைத்தேர்தலில், ஏழு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள சூழலில், காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் தனது முன்னிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்; அவர் பாஜகவின் அசுதோஷ் திவாரியை விட 3,295 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி, அசுதோஷ் திவாரி 28,141 வாக்குகளும் கன்ஷ்யாம் சிங் 31,436 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
2:26 PM, 3 Aug
பான்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலையில் வகிக்கும் சூழலில் பாட்னாவில் ஜன் சூராஜ் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
#WATCH | Bihar | Jan Suraaj workers in Patna celebrate as Prashant Kishor continues to lead in Bankipur bypoll pic.twitter.com/9CvXfOBalT
குஜராத்தில் மஞ்சல்பூர் இடைத்தேர்தலில் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. அங்கு பாஜக வேட்பாளர் சதீஷ் படேல் 55 ஆயிரம் வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் 24 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இன்னும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை மட்டுமே மீதமுள்ளதால் பாஜக வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
3:37 PM, 3 Aug
3 இடைத்தேர்தல்களில் குஜராத்தில் மட்டுமே பாஜக முன்னிலையில் இருக்கிறது. இதனால் குஜராத் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
#WATCH | Vadodara, Gujarat | BJP workers celebrate as the party's Manjalpur bypoll candidate Satendrabhai Patel leads pic.twitter.com/NwdI3wXu8h
மஞ்சல்பூர் இடைத்தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி பெற்றுள்ளது. 20 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், பாஜகவின் சதீஸ் படேல் 55,481 வாக்குகள் பெற்று சுமார் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 24,851 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
4:53 PM, 3 Aug
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றியை நெருங்கி வருகிறது. அங்குள்ள டாட்டியா தொகுதியில் 13 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் முன்னிலையில் உள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை காட்டிலும் சுமார் 11,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். இன்னும் 2 சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் வெற்றி நோக்கி நெருங்கி வருகிறது.
5:15 PM, 3 Aug
பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஜன் சூராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் 15,864 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
5:46 PM, 3 Aug
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அங்குள்ள டாட்டியா தொகுதியில் 15 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் 66,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை காட்டிலும் சுமார் 6,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
6:22 PM, 3 Aug
பீகார் மாநிலம் பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். 32 சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஜன் சூராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் 63,946 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் நீரஜ் குமார் 44,700 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். பிரசாந்த் கிஷோர் சுமார் 19,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
6:56 PM, 3 Aug
பீகாரில் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பங்கிபூர் தொகுதியை ஜன்சுராஜ் கட்சியிடம் இழந்தது பாஜக. இடைத்தேர்தலில் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
Bihar, Gujarat and Madhya Pradesh by-election results 2026 LIVE updates in Tamil: Follow vote counting, latest leads, winners, constituency-wise trends, and real-time election news from Bankipur, Manjalpur and Datia.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.