புதுச்சேரி முதல்வராகிறார் என்ஆர் காங்கிரஸ் ரங்கசாமி : இந்தியா டுடே எக்சிட் போல்
டெல்லி : புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 2 ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தியா டு - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனங்கள் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு இன்று வெளியிடப்பட்டது.

இதில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி 20 முதல் 24 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களை கைபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு சதவீதத்தை பொறுத்தவரை என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 52 சதவீதம் ஓட்டுக்களையும், காங்கிரஸ் கூட்டணி 37 சதவீதம் ஓட்டுக்களையும் பெறும். மற்ற கட்சிகள் 11 சதவீதம் ஓட்டுக்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications