கலக்கும் பாஜக.. லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை!
டெல்லி: மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை பெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களை தவிர நாடு முழுவதுமே பாஜக கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 330க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, அசாம் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பாஜக கூட்டணியே அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பாஜக மத்தியில் ஆட்சியமைப்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஒரே அணியில் திரண்டு வேலை செய்தன. ஆனால் பாஜக தனித்தே 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications