ஜாலி மூடில் அமித்ஷா.. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நாளை ஸ்பெஷல் டின்னர்.. அப்படியே கொஞ்சம் ஆலோசனை
டெல்லி: தேசிய ஜனநாயக கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு பாஜக தலைவர் அமித்ஷா அழைப்புவிடுத்துள்ளார். டெல்லியில் நாளை இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் கூறியுள்ளன. இந்த நிலையில், மகிழ்ச்சி கடலில் தத்தளித்து வருகிறார்கள் பாஜக தலைவர். இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு அமித்ஷா அழைப்புவிடுத்துள்ளார்.

நாளை இந்த கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா தலைமையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். ஒருவேளை மெஜாரிட்டிக்கு சற்று குறைந்த தொகுதிகள் வந்தால் என்ன செய்வது, குடியரசு தலைவரிடம் ஆதரவு கடிதத்தை கொடுப்பது எப்போது என்பது பற்றியெல்லாம் இதில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும், தேர்தல் பணிகளில் தோளோடு தோள் கோர்த்து நின்ற கூட்டணி கட்சி தலைவர்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில், அவர்களுக்கு டின்னர் விருந்து வழங்குவார் அமித்ஷா என்கிறது பாஜக வட்டாரம்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications