பாஜக- ஆர்.எஸ்.ஸ். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செப்.7-ல் கூடுகிறது
டெல்லி: பாஜக, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இடையேயான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செப்டம்பர் 7-ந் தேதி ராஜஸ்தானில் உள்ள புஷ்கரில் நடைபெற உள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல்திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்துவதில் கவனமாக இருக்கிறது. தமது செயல்திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்துகிறதா? என்பதை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். இடையேயான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மத்தியில் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்று 3 மாதங்களாகின்றன.
இந்நிலையில் புஷ்கரில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்கள், இதை எப்படி எதிர்கொள்வது என்பது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாஜக செயல் தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளுக்கும் பாஜகவுக்கும் இடையேயான முரண்பாடுகளை களைய இந்த கூட்டம் உதவும் என்றும் கூறப்படுகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications