உ,பி, குஜராத் இடைத்தேர்தல்களில் பாஜக வெல்லும்- இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவுகள்
டெல்லி: உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல்களில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இன்டியா எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
Recommended Video
பீகார் சட்டசபை தேர்தலுடன் 10 மாநிலங்களில் 54 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளிலும் உத்தரப்பிரதேசத்தில் 7, குஜராத்தில் 8 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நவம்பர் 3-ல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக எக்ஸிட் போல் முடிவுகள்- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதன்படி உ.பி.யில் இடைத்தேர்தல் நடைபெற்ற 7-ல் பாஜக 5 முதல் 6 தொகுதிகளில் வெல்லுமாம்; சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 1 முதல் 2 இடங்களில் வெல்லுமாம்.
குஜராத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 8 தொகுதிகளில் பாஜக 6 முதல் 7 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாம். காங்கிரஸுக்கு 1 இடம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகுமாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications