டெல்லி ஜம்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்- பீம் ஆர்மி சந்திரசேகர ஆசாத் கைது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லி ஜம்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

    டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜம்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த பீம் ஆர்மி சந்திரசேகர ஆசாத்தை போலீசார் கைது செய்தனர்.

    டெல்லி ஜம்மா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

     CAA Protest at Jama Masjid led by Bhim Army Chief Chandrashekhar Azad

    இந்த தொழுகைக்கு பின்னர் அனைவரும் ஒன்று திரண்டு குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு உத்தரப்பிரதேசத்தின் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத்

    முன்னதாக சந்திரசேகர ஆசாத், போராட்டத்துக்கு தலைமை வழங்க போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதனையடுத்து போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய சந்திரசேகர ஆசாத் கைது செய்யப்பட்டார்.

    ஹைதராபாத், மும்பை

    இதேபோல் ஹைதராபாத் சார்மினார், மும்பை ஹரி மஸ்ஜித் ஆகிய இடங்களிலும் குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+