உத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்.. 24-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
Recommended Video
டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்காதது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் கூடுகிறது.
காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் அதன் தலைவர் தலைமையில் கடந்த 7-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டன.

ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் உத்தரவிட்டது.
ஆயினும் கர்நாடக அரசு ஒரு சொட்டு நீரை கூட தரவில்லை. எப்போது கேட்டாலும் மழையில்லை என்பதே கர்நாடகத்தின் பதிலாக இருந்தது. இந்த நிலையில் வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது காவிரியில் தண்ணீர் திறக்காதது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications