அபிநந்தன் தொடர்பான 11 வீடியோக்களை உடனடியாக நீக்குங்கள்.. யூடியூப்பிற்கு மத்திய அரசு உத்தரவு
Recommended Video

டெல்லி: அபிநந்தன் தொடர்பான 11 வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என யூடியூப்பிற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டியடிக்கும் முயற்சியின் போது பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இதன் காரணமாக அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
முன்னதாக காயத்துடன் அபிநந்தன் நிற்பது போன்றும் , அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் கேள்வி கேட்பது போன்றும் வீடியோக்களை பாகிஸ்தான் வெளியிட்டிருந்தது. இது ஜெனீவா விதிகளுக்கு புறம்பானது என இந்தியா குற்றம்சாட்டி வந்தது.
இந்த வீடியோக்கள் யூடியூப்பிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதையடுத்து அபிநந்தன் தொடர்பான 11 வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications