5 தென் மாநிலங்களுக்கும் ரூ 11,527.86 கோடி- உ.பி.க்கு மட்டும் ரூ 13,088 கோடி தந்த மத்திய பாஜக அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய 5 தென் மாநிலங்களுக்கு மொத்தம் ரூ11,527.86 கோடி ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு. ஆனால் ஒரே ஒரு உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும்
ரூ.13,088.51 கோடியை வழங்கி உள்ளது மத்திய அரசு.

 Centre releases Rs 13,088.51 crore to UP; 5 Southern States get ரூ 11,527.86 crore

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பண்டிகை காலங்கள், புத்தாண்டை முன்னிட்டு மொத்தம் ரூ.72,961.21 கோடி வரிப் பகிர்வை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதில் 5 தென் மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிப் பகிர்வு விவரம்:

* ஆந்திரா ரூ. 2952.74 கோடி
* கர்நாடகா ரூ2660.88 கோடி
* கேரளா ரூ 1404.50 கோடி
* தமிழ்நாடு ரூ 2976.10 கோடி
* தெலுங்கானா ரூ 1533.64 கோடி

 Centre releases Rs 13,088.51 crore to UP; 5 Southern States get ரூ 11,527.86 crore

5 தென் மாநிலங்களுக்கும் மொத்தம் ரூ 11,527.86 கோடி வரிப் பங்காக ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

ஆனால் ஒரே ஒரு உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டுமே 5 தென் மாநிலங்களுக்கு மொத்த நிதியை விட கூடுதலாக மொத்தம் ரூ 13,088.51 கோடியை வரிப் பங்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+