மாநிலங்களுக்கான மத்திய அரசு வரிப் பகிர்வு! உ.பி.க்கு ரூ13,088 கோடி- தமிழகத்துக்கு ரூ2976.10 கோடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் மிக அதிகபட்சமாக ரூ13,088.51 கோடியை வழங்கி உள்ளது மத்திய அரசு. ஆனால் தமிழ்நாட்டுக்கு வரிப் பகிர்வாக வெறும் ரூ2976.10 கோடி மட்டும் வழங்கி உள்ளது மத்திய அரசு.
நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பண்டிகை காலங்கள், புத்தாண்டை முன்னிட்டு மொத்தம் ரூ.72,961.21 கோடி வரிப் பகிர்வை மத்திய அரசு வழங்கி உள்ளது.

மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிப் பகிர்வு விவரம்:
- ஆந்திரா ரூ. 2952.74 கோடி
- அருணாசலப் பிரதேசம் ரூ1281.93 கோடி
- அஸ்ஸாம் ரூ2282.24 கோடி
- பீகார் ரூ7338.44 கோடி
- சத்தீஸ்கர் ரூ2485.79 கோடி
- கோவா ரூ281.63 கோடி
- குஜராத் ரூ2537.59 கோடி
- ஹரியானா ரூ797.47 கோடி
- இமாச்சல பிரதேசம் ரூ 605.57கோடி
- ஜார்க்கண்ட் ரூ 2412.83 கோடி
- கர்நாடகா ரூ2660.88 கோடி
- கேரளா ரூ 1404.50 கோடி
- மத்திய பிரதேசம் ரூ 5727.44 கோடி
- மகாராஷ்டிரா ரூ 4608.96 கோடி
- மணிப்பூர் ரூ 522.41 கோடி
- மேகாலயா ரூ 559.61 கோடி
- மிசோரம் ரூ 364.80 கோடி
- நாகாலாந்து ரூ 415.15 கோடி
- ஒடிஷா ரூ 3303.69 கோடி
- பஞ்சாப் ரூ 1318.40 கோடி
- ராஜஸ்தான் ரூ 4396.64 கோடி
- சிக்கிம் ரூ 283.10 கோடி
- தமிழ்நாடு ரூ 2976.10 கோடி
- தெலுங்கானா ரூ 1533.64 கோடி
- திரிபுரா ரூ 516.56 கோடி
- உத்தரப்பிரதேசம் ரூ13088.51 கோடி
- உத்தரகாண்ட் ரூ 815.71 கோடி
- மேற்கு வங்கம் - ரூ 5488.88 கோடி
மொத்தம் ரூ 72961.21 கோடி.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications