மெல்ல வந்து சங்கிலி பறித்த திருடர்கள்.. மடக்கி பிடித்து.. இழுத்து போட்டு அடி வெளுத்த 2 பெண்கள்
Recommended Video
டெல்லி: "வா இங்கே.. எங்க தப்பிச்சி ஓட பார்க்கிறே"... என்று 2 கொள்ளையர்களை 2 பெண்கள் நடுத்தெருவில் தூக்கி போட்டு மிதிக்கும் வீடியோ காட்சி வைரலாகிறது.
டெல்லியில் நாங்லோய் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை நடந்த சம்பவம் இது. அப்போது 2 பெண்கள், ஒரு ரிக்ஷாவில் வந்து தெருவில் இறங்குகிறார்.

பிறகு ரோட்டை கடக்க முயன்றபோது, பைக்கில் 2 பேர் வருகிறார்கள். 2 பேருமே ஹெல்மட் போட்டுள்ளனர். பைக்கை அவர்கள் அருகில் ஸ்லோ செய்ததும், பின்னாடி உட்கார்ந்திருந்த இளைஞர், திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை சரக்கென பறித்தார்.
உடனே பைக்கை எடுத்து பறக்கவும் தயாராயினர். ஆனால் சுதாரித்த அந்த பெண்களோ செயின் பறித்த நபரை அப்படியே பைக்கோடு இழுத்து பிடித்தார். இதில் பைக் கீழே சாய்ந்ததில் இளைஞர்களும் குப்புற விழுந்தனர். பிறகு செயின் பறித்தவனை 2 பெண்களும் சரமாரி அடித்தனர்.
அதற்குள் பைக்கை ஓட்டி வந்த நபர், தலையில் ஹெல்மெட்டோடு தெறித்து ஓடினார். சிக்கி கொண்ட இளைஞனை, பொதுமக்களும் சேர்ந்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சி பதிவானதையடுத்து, இப்போது வெளியாகி வைரலாகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications