தீபிகா படுகோனின் சபாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு- 3 மாநில காங். அரசுகள் அதிரடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தீபிகாபடுகோன் நடித்துள்ள சபாக் திரைப்படத்துக்கு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் புதுவை அரசுகள் வரிவிலக்கு அறிவித்துள்ளன.
டெ,ல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து குரல் கொடுத்தவர் தீபிகா படுகோன். டெல்லியில் ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவும் கொடுத்தார்..

இதனால் அவர் நடித்து நாளை வெளியாகும் சபாக் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. சமூக வலைதளங்களில் இதற்கான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் புதுவை அரசுகள், சபாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
More From
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications