தென்னாப்பிரிக்காவை கொத்து கறி போட.. டீம் இந்தியாவிற்கு "செட்டிநாடு சிக்கன்.." வாய்க்கு ருசியா மெனு
டெல்லி: இந்திய வீரர்களுக்கு மதிய உணவு பட்டியல் குறித்த அட்டவணை வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியன் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாக்சிங் டே என அழைக்கப்படும் இந்த டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.
ஓமிக்ரான் அச்சம்.. தமிழகத்தில் கோயில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்? அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்.

ரஹானே
லோகேஷ் ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2ஆவது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் 2ஆவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

வீரர்கள்
இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு இன்று மதியம் தயாராக இருந்த உணவு பட்டியல் குறித்த அட்டவணை தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய நேரப்படி நேற்று மதியம் 3 மணிக்கு வீரர்களுக்கான உணவு இடைவேளை நேரம் வந்தது.

டிக்கா வகைகள்
அப்போது இந்திய அணியின் ஓய்வு அறையில் இந்திய அணியினருக்காக வைக்கப்பட்டு இருந்த உணவு பலகையை மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். அந்த உணவு பலகையில் சிக்கன் செட்டிநாடு, ப்ரோக்கோலி சூப், வெஜிடபிள் கடாய், வெவ்வேறு டிக்கா வகைகள் போன்ற உணவு வகைகள் இடம்பெற்று இருந்தன.
Recommended Video

செட்டிநாடு சிக்கன்
ஆஹா இந்திய அணிக்கு பாரம்பரிய உணவு முறையான செட்டிநாடு சிக்கனா என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தென்னாப்பிரிக்கா அணியை கொத்து கறி போட இந்திய அணிக்கு செட்டிநாடு சிக்கனா... காம்பினேஷன் சூப்பர் என்கிறார்கள் ரசிகர்கள்.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications