குடியரசு தின விழா: 1950 முதல் 2020 வரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வெளிநாட்டு தலைவர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசத்தின் 72-வது குடியரசு தின விழா டெல்லியில் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
1950-ம் ஆண்டு முதல் இந்தியா தன்னாட்சி கொண்ட குடியரசு தேசமாக திகழ்கிறடது. 1950-ம் ஆண்டு ஜனவரி 26 முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் 1955-ல் இருந்துதான் குடியரசு தின அணிவகுப்புகள் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம்.
இதுவரை குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்ற வெளிநாட்டு தலைவர்கள் விவரம்:
- 1950 இந்தோனேசியா அதிபர் சுகர்னோ
- 1954 பூட்டான் மன்னர் டோர்ஜி வாங்மோ வாங்சுக்
- 1955 பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் முகமது (முதன் முதலாக ராஜபாதையில் அணிவகுப்பு தொடங்கப்பட்டது)
- 1958 சீனா மார்ஷல் யெ ஜியாங்யிங்
- 1959 இங்கிலாந்து எடின்பர்க் இளவரசர் பிலிப்
- 1960 சோவியத் யூனியன் அரசு தலைவர் கிளெமென்ட் வொரொசிலோவ்
- 1961 இங்கிலாந்து அரசர் இரண்டாம் எலிசபெத் ராணி
- 1963 கம்போடியா மன்னர் நொரடோம் சீயனூக்
- 1965 பாகிஸ்தான் அமைச்சர் ரானா அப்துல் அமீது
- 1968 யுகோசுலாவியா அரசுத் தலைவர் டிட்டோ
- 1969 பல்கேரியா பிரதமர் ஷிவ்கோவ்
- 1971 தான்சானியா அதிபர் யூலியஸ் நெரேரெ
- 1972 மொரீசியஸ் அதிபர் சீவ்ஸாகர் ராம்கூலம்
- 1974 யூகோஸ்லோவியாவின் அதிபர் டிட்டோ, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க
- 1975 ஜாம்பியா அதிபர் கென்னத் கவுண்டா
- 1976 பிரான்ஸ் பிரதமர் ஜாக்சிராக்
- 1977 போலந்து மூத்த அதிகாரி கீரெக்
- 1978 அயர்லாந்து அதிபர் பேட்ரிக் இல்லெர்
- 1979 ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் பிரேசர்
- 1980 பிரான்ஸ் அதிபர் வலேரி ஜிஸ்கார்ட் எஸ்டெயிங்
- 1992 போர்ச்சுகல் அதிபர் மரியோ சோரஸ்
- 1993 இங்கிலாந்து பிரதமர் ஜான் மேஜர்
- 1994 சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் தாங்
- 1995 தென்னாப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா
- 1996 பிரேசில் அதிபர் பெர்னாண்டோ ஹென்ரிக் கார்டோசோ
- 41997 டிரினாட் டொபாகோ பிரதமர் வாசுதேவ் பாண்டே.
- 1998 பிரான்ஸ் அதிபர் ஜாகஸ் சிராக்
- 1999 நேபாள மன்னர் வீரேந்திரா வீர் விக்ரம் ஷா தேவ்
- 2000 நைஜீரியா அதிபர் ஒலுசெகன் ஒபசாஞ்சோ
- 2001 அல்ஜீரியா அதிபர் அப்துல் அஜீஸ் போடிஃப்ளிகா
- 2002 மொரீசியஸ் அதிபர் காசம் உதீம்
- 2003 ஈரான் பிரதமர்முகம்மத் கடாமி
- 2004 பிரேசில் அதிபர் லூயி இனாசியோ லூலா டி சில்வா
- 2005 பூட்டான் மன்னர் வாங்சுக்
- 2006 செளதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்
- 2007 ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின்
- 2008 பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி
- 2009 கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ்
- 2010 தென்கொரியா அதிபர் லீ மியுங் பாக்
- 2011 இந்தோனேசியா அதிபர் சுசீலோ பம்பாங் உதயணோ
- 2012 தாய்லாந்து பிரதமர் யிங்சுக் ஷினவத்ரா
- 2013 பூட்டான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியெல் வாங்சுக்
- 2014 ஜப்பான் பிரதமர் சின்சோ அபே
- 2015 அமெரிக்க அதிபர் ஒபாமா
- 2016 பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே
- 2017 அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நயான் உட்பட 10 சிறப்பு விருந்தினர்கள்
- 2018 ஆசியான் அமைப்பு தலைவர்கள்
- 2019 தென்னாப்பிரிக்கா சிரில் ரமபோசா
- 2020 பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications