கடும் காய்ச்சல்.. டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி திடீர் அனுமதி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடும் காய்ச்சல் காரணமாக மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் கண்காணிப்பில் சோனியா காந்தி உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.













Click it and Unblock the Notifications