கொரோனாவின் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது- 400ஐ நெருங்கும் உயிரிழப்பு- INDIA COVID-19 TRACKER
டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது என்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400ஐ நெருங்குகிறது என்றும் INDIA COVID-19 TRACKER புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,815; உயிரிழந்தோர் எண்ணிக்கை 353 என்கிறது மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சக புள்ளி விவரம்.

ஆனால் INDIA COVID-19 TRACKER -ன் புள்ளி விவரங்கள் இதில் இருந்து வேறுபடுகிறது. இதன்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அதாவது மொத்தம் 11,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 393 ஆக அதிகரித்துள்ளது என்கிறது. கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,361 என்கிறது INDIA COVID-19 TRACKER.
இதனடிப்படையில் மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிகமாக 2,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 178 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்து மத்திய பிரதேசத்தில் 53 பேரும் டெல்லியில் 30 பேரும் மரணமடைந்துள்ளனர். குஜராத்தில் 28, தெலுங்கானாவில் 18, பஞ்சாப்பில் 13 பேரும் தமிழகத்தில் 11 பேரும் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் 1561 பேரும் தமிழகத்தில் 1204 பேரும் ராஜஸ்தானில் 1005 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது INDIA COVID-19 TRACKER.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications