மக்களுக்கு நற்செய்தி: 23 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் 14 நாட்களாக ஒரு கொரோனா பாதிப்பும் இல்லை!
டெல்லி: நாட்டின் 23 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் மே 3-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனாவின் தாக்கம் அதிகம் இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 முதல் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்ப உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே நாட்டின் 23 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த 28 நாட்களில் கர்நாடகாவின் குடகு, புதுவையின் மாகே பகுதிகளில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications