கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் அல்ல: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
டெல்லி: கொரோனா தடுப்பூசி போடுவது என்பது கட்டாயமானது அல்ல என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
உலக நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.

தற்போதைய நிலையில் இந்தியாவில் மொத்தம் 6 கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தும் திட்டம் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விளக்கங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. விருப்பப்பட்டால் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்களை கொரோனா தாக்கும் அபாயம் உள்ளது என்பதால் அவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
முதல் டோஸ் போட்டு 28 நாட்கள் கழித்து மற்றொரு டோஸ் போட வேண்டும். அப்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
தடுப்பூசி போடுவது என முடிவு செய்துவிட்டால் ஏதேனும் ஒரு அடையாள அட்டை மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். சுகாதார பணியாளர்கள், 50 வயதை தாண்டியவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications