கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு.. 482 பேர் பலி.. இந்தியாவில் 13,508 பேருக்கு கொரோனா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இதுவரை 34,214,865 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 13,508 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    திடீரென அதிகரிக்கும் Coronavirus பாதிப்புகள்.. உலக நாடுகளை அச்சுறுத்தும் AY.4.2 Variant

    இந்தியாவில் கொரோனா கேஸ்கள் உயரவில்லை. இந்தியாவில் தொடர்ந்து 11-14 ஆயிரம் இடையில்தான் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. மூன்றாம் அலைக்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை. இந்தியாவில் இதுவரை 455,684 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 584 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,589,672 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 169,509 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    கர்நாடகா

    கர்நாடகா

    கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. அங்கு தொடர்ந்து 300க்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,86,553 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 277 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 38,024 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,39,990 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8,510 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

    கேரளா

    கேரளா

    கேரளாவில் தொடர்ந்து 4வது நாளாக பழைய கொரோனா மரணங்கள், விடுபட்ட மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று கேரளாவில் மட்டும் புதிதாக 482 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவை கடந்த வாரம் திடீரென அதிகரித்த கேஸ்கள் மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 7164 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 49,29,158 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 74,529 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 29,355 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 48,24,745 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் முதல் முறையாக 1100க்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,97,418 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 1090 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36,048 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,48,830 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 12,540 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 15 பேர் பலியாகி உள்ளனர்.

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,05,051பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1201 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 22,981 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,40,060 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,38,395 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 32 பேர் பலியாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+