உலகம் முழுவதும் கொரோனாவால் 18.07 கோடி பேர் பாதிப்பு - 16.54 கோடி பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,21,501 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,54,01,439 பேராக உயர்ந்துள்ளது.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 3,94,775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,07,48,172 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 321,501 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,54,01,439 பேராக உயர்ந்துள்ளது
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறது. முதல் அலையில் அமெரிக்கா, பிரேசில் அதிகம் பாதிக்கப்பட்டது. பல வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் வைரஸ் உருமாற்றம் அடைந்து இரண்டாம் அலையாக பரவத் தொடங்கியது இதில் இந்தியாவில் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் படிப்படியாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,07,48,172 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 321,501 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,54,01,439 பேராக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 7,948 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 39,15,493 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 1,14,31,240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 81,110 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல நாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா மூன்றாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications