உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் 4,24,61,333 பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. 3,14,14,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,24,61,333 ஆக உயர்ந்துள்ளது. கொடிய கொரோனா வைரஸை எதிர்த்து போராடி 3,14,14,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4,24,61,333 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,14,14,076 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11,48,694பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 98 லட்சத்து 98 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 76,289 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 87,45,307 பேரை கொரோனா பாதித்துள்ளது. 2,29,280 பேர் இந்த கொடிய நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். 56,94,699 பேர் குணமடைந்துள்ள நிலையில் 28,21,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது உள்ளது. அங்கு 78,13,668 பேரை கொரோனா பாதித்துள்ளது. 1,17,992பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர். 70,13,569 பேர் குணமடைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. 6,82,107பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications