Delhi Exit Poll: 2015, 2020 டெல்லி தேர்தலில் எக்ஸிட் போல் முடிவுகள் கணித்தது என்ன? நடந்தது என்ன?
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளை டிவி ஊடகங்கள், ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. கடந்த 2015, 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களின் போது டெல்லி தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் ஆம் ஆத்மிதான் வெல்லும் என தெரிவித்திருந்தன.
2015-ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள்

News Nation
ஆம் ஆத்மி- 41-45
பாஜக 23-27
Axis
ஆம் ஆத்மி- 53
பாஜக- 17
India TV-C Voter
ஆம் ஆத்மி- 35-43
பாஜக- 25-33
India Today
ஆம் ஆத்மி 38-46
பாஜக- 19-27
Todays Chanakya
ஆம் ஆத்மி- 48
பாஜக- 22
ABP
ஆம் ஆத்மி - 43
பாஜக - 26
தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள்: மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களையும் பாஜக 3 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
2020-ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள்:
ABP
ஆம் ஆத்மி-51-65
பாஜக 3-17
Jan Ki Baat
ஆம் ஆத்மி- 55
பாஜக- 15
NewsX-Neta
ஆம் ஆத்மி- 55
பாஜக - 14
India Today-Axis My India
ஆம் ஆத்மி- 59-68
பாஜக 2-11
Times Now
ஆம் ஆத்மி 47
பாஜக 23
2020-ம் ஆண்டு தேர்தலில் அதிகாரப்பூர்வமாக ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications