டெல்லி: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் எனப்படும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி - பாஜக - பாஜக இடையே போட்டி நிலவுகிறது. அதேபோல் சிபிஎம், சிபிஐ கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில் மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் ரூ.2100 மாதம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. பாஜக சார்பாக மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக பெண்களுக்கு மாதம் ₹2500 நிதியுதவி வழங்கும் திட்டமான பியாரி திதி யோஜ்னா தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதிகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் வெற்றிபெற போவது யார் என்பது தொடர்பாக எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன. எக்சிட் போல் கணிப்புகளை காண எங்கள் லைவ் பேஜில் இணைந்திருங்கள்.
Feb 05, 2025, 7:29 pm IST
டெல்லியில் தொங்கு சட்டசபை - பலோடி சத்தா பஜார் கருத்து கணிப்பு
ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே 34-36 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு
Feb 05, 2025, 7:27 pm IST
டெல்லியில் மீண்டும் மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் - Mind Brink கருத்து கணிப்பு
ஆம் ஆத்மி கட்சி 44 முதல் 49 தொகுதிகள் வரை கைப்பற்றும் - கருத்து கணிப்பு
பாஜக 21 முதல் 25 இடங்களில் மட்டுமே வெல்லும் - கருத்து கணிப்பு
காங்கிரஸ் 0 அல்லது ஒரு இடத்தில் வெல்ல வாய்ப்பு - கருத்து கணிப்பு
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளது; ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளில் வெல்ல வேண்டும்
Feb 05, 2025, 7:15 pm IST
டெல்லி தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கும் - போல்ஸ்டர் கருத்து கணிப்பு
பாஜக 36 முதல் 44 தொகுதிகளில் வெல்லும்; ஆம் ஆத்மி 26-34 இடங்களில் வெல்ல வாய்ப்பு
காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை - போல்ஸ்டர் கருத்து கணிப்பு
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளது; ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளில் வெல்ல வேண்டும்
Feb 05, 2025, 7:08 pm IST
டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக கடுமையான போட்டி - மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 32-37 தொகுதிகளிலும் பாஜக 35-40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
காங்கிரஸ் 0-1 தொகுதியில் மட்டுமே வெல்லும் - மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு
Feb 05, 2025, 7:07 pm IST
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என Weepreside எக்ஸிட் போல் கணிப்பு
ஆம் ஆத்மி 46 - 52 இடங்களில் வெல்லும் என Weepreside எக்ஸிட் போலில் தகவல்
Feb 05, 2025, 7:02 pm IST
பாஜக 42 முதல் 50 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும்: POLL DIARY கணிப்பு
ஆம் ஆத்மி கட்சி 18 முதல் 25 தொகுதிகளில் வெற்றிபெறும்: POLL DIARY கணிப்பு
காங்கிரஸ் கட்சி 0-2 தொகுதிகளிலும், பிற 1 தொகுதிகளிலும் வெல்லும்: POLL DIARY கணிப்பு
Feb 05, 2025, 7:01 pm IST
பாஜக டெல்லியில் இந்த முறை ஆட்சியை பிடிக்கும்: பி-மார்க்யூ கணிப்பு
பாஜக டெல்லி சட்டசபை தேர்தலில் இந்த முறை 39 முதல் 49 இடங்களை வெல்லும்: பி-மார்க்யூ
ஆம் ஆத்மி 21 முதல் 31 இடங்களை பிடிக்கும் என்று P-MARQ கணிப்பில் தகவல்
காங்கிரஸ் கட்சி டெல்லி தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல வாய்ப்பு: பி-மார்க்யூ கணிப்பு
Feb 05, 2025, 6:59 pm IST
டெல்லியில் கடும் போட்டிக்கு இடையே பாஜக ஆட்சியை பிடிக்கும்: 39-44 இடங்களில் பாஜக வெல்லும்
சாணக்கிய ஸ்ட்ராடஜி நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போலில் தகவல்
ஆம் ஆத்மி கட்சி 25-28 இடங்களில் வென்று கடும் போட்டியாக அமையும்
Feb 05, 2025, 6:58 pm IST
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி அரியணை ஏறும் பாஜக - சாணக்யா ஸ்ரட்டஜி கருத்து கணிப்பு
பாஜக 39 முதல் 44 தொகுதிகளில் வெல்லும்; ஆம் ஆத்மி25-28 தொகுதிகளை கைப்பற்றும்
காங்கிரஸ் கட்சி 0 முதல் 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளது; ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளில் வெல்ல வேண்டும்
Feb 05, 2025, 6:57 pm IST
டெல்லியில் பாஜக ஆட்சி - CNN எக்ஸிட் போல் கணிப்பு
CNN எக்ஸிட் போலில் பாஜக 41 இடங்களில் வெல்லும் என கணிப்பு
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 29 இடங்களில் வெல்லும் - CNN கருத்துக்கணிப்பு
Feb 05, 2025, 6:57 pm IST
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - ஜேவிசி கருத்து கணிப்பு
பாஜக 45 முதல் 49 தொகுதிகளில் வெல்லும் - ஜேவிசி கருத்து கணிப்பு
ஆம்ஆத்மி கட்சி 22 முதல் 31 தொகுதிகளை கைப்பற்றும் - ஜேவிசி கருத்து கணிப்பு
காங்கிரஸ் கட்சி 0 முதல் 2 இடங்களில் வெற்றி பெறலாம் - ஜேவிசி கருத்து கணிப்பு
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளது; ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளில் வெல்ல வேண்டும்
Feb 05, 2025, 6:55 pm IST
டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கும்: என்டிடிவி கருத்துக் கணிப்பு
பாஜக 51 முதல் 60 இடங்களை வெல்லும் என்று என்டிடிவி கணிப்பு
ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 19 இடங்கள் வெல்லும் என்று என்டிடிவி கருத்துக்கணிப்பில் தகவல்
Feb 05, 2025, 6:55 pm IST
டெல்லியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்: 51-60 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் - பீப்பிள் பல்ஸ் கணிப்பு
ஆம் ஆத்மி வெறும் 10-19 இடங்களில் வென்று தோல்வி அடையும் - பீப்பிள் பல்ஸ் கணிப்பு
Feb 05, 2025, 6:28 pm IST
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன
6:28 PM, 5 Feb
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன
6:55 PM, 5 Feb
டெல்லியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்: 51-60 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் - பீப்பிள் பல்ஸ் கணிப்பு
ஆம் ஆத்மி வெறும் 10-19 இடங்களில் வென்று தோல்வி அடையும் - பீப்பிள் பல்ஸ் கணிப்பு
6:55 PM, 5 Feb
டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கும்: என்டிடிவி கருத்துக் கணிப்பு
பாஜக 51 முதல் 60 இடங்களை வெல்லும் என்று என்டிடிவி கணிப்பு
ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 19 இடங்கள் வெல்லும் என்று என்டிடிவி கருத்துக்கணிப்பில் தகவல்
6:57 PM, 5 Feb
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - ஜேவிசி கருத்து கணிப்பு
பாஜக 45 முதல் 49 தொகுதிகளில் வெல்லும் - ஜேவிசி கருத்து கணிப்பு
ஆம்ஆத்மி கட்சி 22 முதல் 31 தொகுதிகளை கைப்பற்றும் - ஜேவிசி கருத்து கணிப்பு
காங்கிரஸ் கட்சி 0 முதல் 2 இடங்களில் வெற்றி பெறலாம் - ஜேவிசி கருத்து கணிப்பு
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளது; ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளில் வெல்ல வேண்டும்
6:57 PM, 5 Feb
டெல்லியில் பாஜக ஆட்சி - CNN எக்ஸிட் போல் கணிப்பு
CNN எக்ஸிட் போலில் பாஜக 41 இடங்களில் வெல்லும் என கணிப்பு
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 29 இடங்களில் வெல்லும் - CNN கருத்துக்கணிப்பு
6:58 PM, 5 Feb
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி அரியணை ஏறும் பாஜக - சாணக்யா ஸ்ரட்டஜி கருத்து கணிப்பு
பாஜக 39 முதல் 44 தொகுதிகளில் வெல்லும்; ஆம் ஆத்மி25-28 தொகுதிகளை கைப்பற்றும்
காங்கிரஸ் கட்சி 0 முதல் 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளது; ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளில் வெல்ல வேண்டும்
6:59 PM, 5 Feb
டெல்லியில் கடும் போட்டிக்கு இடையே பாஜக ஆட்சியை பிடிக்கும்: 39-44 இடங்களில் பாஜக வெல்லும்
சாணக்கிய ஸ்ட்ராடஜி நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போலில் தகவல்
ஆம் ஆத்மி கட்சி 25-28 இடங்களில் வென்று கடும் போட்டியாக அமையும்
7:01 PM, 5 Feb
பாஜக டெல்லியில் இந்த முறை ஆட்சியை பிடிக்கும்: பி-மார்க்யூ கணிப்பு
பாஜக டெல்லி சட்டசபை தேர்தலில் இந்த முறை 39 முதல் 49 இடங்களை வெல்லும்: பி-மார்க்யூ
ஆம் ஆத்மி 21 முதல் 31 இடங்களை பிடிக்கும் என்று P-MARQ கணிப்பில் தகவல்
காங்கிரஸ் கட்சி டெல்லி தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல வாய்ப்பு: பி-மார்க்யூ கணிப்பு
7:02 PM, 5 Feb
பாஜக 42 முதல் 50 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும்: POLL DIARY கணிப்பு
ஆம் ஆத்மி கட்சி 18 முதல் 25 தொகுதிகளில் வெற்றிபெறும்: POLL DIARY கணிப்பு
காங்கிரஸ் கட்சி 0-2 தொகுதிகளிலும், பிற 1 தொகுதிகளிலும் வெல்லும்: POLL DIARY கணிப்பு
7:07 PM, 5 Feb
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என Weepreside எக்ஸிட் போல் கணிப்பு
ஆம் ஆத்மி 46 - 52 இடங்களில் வெல்லும் என Weepreside எக்ஸிட் போலில் தகவல்
7:08 PM, 5 Feb
டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக கடுமையான போட்டி - மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 32-37 தொகுதிகளிலும் பாஜக 35-40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
காங்கிரஸ் 0-1 தொகுதியில் மட்டுமே வெல்லும் - மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு
7:15 PM, 5 Feb
டெல்லி தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கும் - போல்ஸ்டர் கருத்து கணிப்பு
பாஜக 36 முதல் 44 தொகுதிகளில் வெல்லும்; ஆம் ஆத்மி 26-34 இடங்களில் வெல்ல வாய்ப்பு
காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை - போல்ஸ்டர் கருத்து கணிப்பு
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளது; ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளில் வெல்ல வேண்டும்
7:27 PM, 5 Feb
டெல்லியில் மீண்டும் மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் - Mind Brink கருத்து கணிப்பு
ஆம் ஆத்மி கட்சி 44 முதல் 49 தொகுதிகள் வரை கைப்பற்றும் - கருத்து கணிப்பு
பாஜக 21 முதல் 25 இடங்களில் மட்டுமே வெல்லும் - கருத்து கணிப்பு
காங்கிரஸ் 0 அல்லது ஒரு இடத்தில் வெல்ல வாய்ப்பு - கருத்து கணிப்பு
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளது; ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளில் வெல்ல வேண்டும்
7:29 PM, 5 Feb