டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து.. ராஜ்யசபாவில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கடும் தர்ணா

Google Oneindia Tamil News

Recommended Video

    Article 370 Removed | நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370..காஷ்மீரில் இனி என்ன நடக்கும் தெரியுமா?-வீடியோ

    டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு நீக்கப்படுவதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

    குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் வழங்கி அறிவிக்கை வெளியிட்டு உள்ளதை அமித்ஷா குறிப்பிட்டு, தேவைப்படும் சட்டத்திருத்தங்களை கொண்டுவர இன்று நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்தார்.

    DMK, TMC, Congress MPs sitting on the floor of the RS to protest over Kashmir

    இதனிடையே மத்திய அரசு அனைத்தையும் இரகசியமாக வைத்துக் கொண்டு காய் நகர்த்தி உள்ளது. எனவே தான் குடியரசுத் தலைவர் அறிவிக்கையை ரகசியமாக வைத்துள்ளார்கள் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    அமித்ஷா தனது ராஜ்யசபாவிலும் இது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ராஜ்யசபாவில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஜனநாயக விரோதமானது என்று அவர்கள் கூறியவர்கள், கோஷமிட்டு வருகின்றனர்.

    English summary
    Amit Shah’s announcement was immediately followed by massive uproar in the Upper House with opposition MPs protesting in the Well of the House.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X