RT-PCR பரிசோதனையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் தெரிவதில்லையா? மருத்துவர்கள் விளக்கம்
டெல்லி: RT-PCR பரிசோதனையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்க முடிவதில்லை; அதனால் கொரோனா நெகட்டிவ் என அறிக்கை தருவதாக கூறப்படுவது தவறு என மருத்துவர்கள் விளக்கம் தந்துள்ளது.
RT-PCR பரிசோதனை அறிக்கைகள் மீதான சந்தேகங்களை முன்வைத்து டாக்டர் அனுராக் அகர்வால் விளக்கம் அளிக்கும் வீடியோவை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதில் டாக்டர் அனுராக் அகர்வால் கூறியுள்ளதாவது:

இரட்டை மரபணு உருமாறிய கொரோனா வைரஸ்கள் PCR சோதனையில் தெரியவரும். அதேபோல் RT-PCR பரிசோதனையில் தெரிவதில்லை. ஆகையால் கொரோனா நெகட்டிவ் என அறிக்கை தரப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது.
பொதுவாக கொரோனா வைரஸானது வாய் மற்றும் மூக்கில்தான் முதலில் தொற்றும். வாய் அல்லது மூக்கில் ஒருநாள் இவை இருக்கும். அப்போது நடத்தப்படும் சோதனைகளில் இந்த வைரஸ் தெரியவரும்.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் 7 அல்லது 8 நாட்களுக்குப் பின்னர் பரிசோதனை நடத்தினால் நெகட்டிவ் என்றுதான் தெரியவரும். ஏனெனில் வாய், மூக்கில் இருந்து கொரோனா வைரஸ் உடலின் உள் பகுதிக்கு சென்றுவிடும். இந்த அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு நெகட்டிவ் என வந்தால் புதிய வகை வைரஸ் தாக்கி இருக்கலாம் என கருதக் கூடாது. கொரோனா பரிசோதனைகளை தாமதமாக மேற்கொண்டதால்தான் அப்படி நெகட்டிவ் என வருகிறது. இவ்வாறு டாக்டர் அனுராக் அகர்வால் கூறியுள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications