டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு.. மக்கள் அச்சம்!
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். அண்மைக்காலமாகவே தலைநகர் டெல்லியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இன்று இரவு டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வால் கட்டிடங்கள் அதிர்ந்தன. உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் நில அதிர்வை நன்கு உணர முடிந்ததாக கூறினர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

டெல்லியில் கடந்த 11 ஆம் தேதி லேசான நில அதிர்வு உணரப்பட்டு இருந்தது. அன்றைய தினம் ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 6.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டு இருந்தது. இந்த நில அதிர்வால் வீடுகளில் உள்ள பொருட்களும் அதிர்ந்தன. உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதியில் தஞ்சம் அடைந்து இருந்ததையும் காண முடிந்தது. இந்த நில அதிர்வு ஏற்பட்டு அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் தலைநகரில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications