208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
Recommended Video

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு பட்டியலை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது.
நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என்றாலே அங்கு பணம் விளையாடும். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது குற்றம் என்பதால் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு வேட்பாளரும் தாங்கள் செய்யும் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த கணக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்யப்பட்ட வரையறைக்குள் இருக்க வேண்டும்.
[39 தொகுதிகளும் நுனி விரலில்.. ஒன்இந்தியா தமிழில்]
அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தலா ரூ. 70 லட்சம் மட்டுமே செலவிட வேண்டும். அது போல் சட்டசபை தொகுதி வேட்பாளர்கள் தலா ரூ 28 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும்.
அது போல் 208 பொருட்களுக்கான விலை பட்டியலை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன் பட்டியல் பின்வருமாறு:
- மட்டன் பிரியாணி- ரூ. 200
- சிக்கன் பிரியாணி- ரூ 180
- காலை டிபன் - ரூ. 100
- வெஜ் பிரியாணி- ரூ 100
- மதிய உணவு- ரூ 100
- கூல்டிரிங்ஸ்- ரூ 75
- தண்ணீர் பாட்டில்கள்- ரூ. 20
- பூ- ரூ 60
- புடவை- ரூ. 200
- டி சர்ட் - ரூ.175
- தொப்பி -ரூ. 20
- பூசணிக்காய் - ரூ. 120
- வாழைமரம்- ரூ.700
- இளநீர் ரூ.40
- பொன்னாடை - ரூ 150
- வாகன ஓட்டுநர்களுக்கு 8 மணி நேரத்துக்கு- ரூ. 695
- மேளம், பேண்ட் வாத்தியங்கள் 4 மணி நேரத்துக்கு- ரூ 4500 வரை
- மண்டபங்களில் வாடகை கட்டணம் 4 மணி நேரத்துக்கு- ரூ. 2000 முதல் ரூ .6000 வரை
- 5 ஸ்டார் ஹோட்டலில் ஏசி அறை செலவு- ரூ 9300
- 3 ஸ்டார் ஹோட்டலில் ஏசி அறை செலவு- ரூ 5800
தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்த செலவுக்குள் நடத்தப்படுகிறதா என்பதை பார்க்க செலவின பார்வையாளர்கள் கண்காணிப்பர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications