புழக்கம் குறைந்தது. 2019-2020-ல் ரூ2,000 நோட்டு ஒன்று கூட அச்சடிக்கவில்லை: ரிசர்வ் வங்கி
டெல்லி: 2019-2020ம் ஆண்டில் ரூ2,000 நோட்டு ஒன்றுகூட அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் ரூபாய் நோட்டு அச்சடிப்புகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:

2019- 2020-ம் ஆண்டில் ரூ2,000 நோட்டுகள் ஒன்று கூட அச்சடிக்கவில்லை. 2016-17-ல் 50% புழக்கத்தில் இருந்த ரூ2,000 நோட்டுகள் 2019-20ல் 22% ஆக குறைந்துள்ளது.
2018-ம் ஆண்டில் 336 கோடி ரூ2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2019-ல் இது 329 கோடியாகவும் 2020-ல் இது 273 கோடியாகவும் குறைந்துள்ளது.
ஆனால் ரூ500, ரூ100 நோட்டுகளின் புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் 1,200 கோடி ரூ500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
ரூ200 நோட்டுகள் 205 கோடியும் ரூ100 நோட்டுகள் 330 கோடியும் புழக்கத்தில் விடப்பட்டன. கடந்த நிதி ஆண்டில் 2.96 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
புதிய முறையிலான ரூ100 நோட்டுகளை புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் இதனை அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications