உஜ்வாலா சமையல் எரிவாயுவுக்கான மானியம்.. மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கேஸ் சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மானியம் நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 10.27 கோடிக்கும் அதிகமானோர் உஜ்வாலா திட்டத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த ஆண்டு மானிய தொகை ரூ.200லிருந்து ரூ.300ஆக மத்திய அரசு உயர்த்தியிருந்தது. எனவே டெல்லியில் ஒரு சிலிண்டரை ரூ.603க்கு பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் இந்த ரூ.300 மாானிய தொகையை மேலும் ஓராண்டுக்கு நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. 2024-25 நிதியாண்டில் இதற்காக அரசு ரூ.12,000 கோடியை செலவழிக்கும். கடந்த 2020ஐவிட தற்போது ரீஃபில்களில் கணிசாமாக அதிகரித்துள்ளன" என்று கூறியுள்ளார்.
லோக்சாப தேர்தல் நெருங்கும் நிலையில், கேஸ் சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மானியம் நீட்டிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications