மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு- தமிழகத்துக்கு ரூ1,928 கோடி- உ.பி, ம.பி., பீகாருக்கு ரூ16,517 கோடி
டெல்லி: தமிழகத்துக்கு மே மாத பங்கீட்டுத் தொகையாக ரூ1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ 8,255.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.
கொரோனா லாக்டவுன் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார்.

இந்த கூட்டங்களில் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் மத்திய அரசு வரிகள், தீர்வைகளில் மாநிலங்களுக்கான பகிர்வுத் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநிலங்களுக்கு மொத்தம் ரூ46,038.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது நிதித்துறை அமைச்சகம். இதில் தமிழகத்துக்கு ரூ1,928 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
| மாநிலங்கள் | நிதி ஒதுக்கீடு (ரூ.கோடியில்) |
| ஆந்திரா | 1892. 64 |
| அருணாச்சல் | 810.28 |
| அஸ்ஸாம் | 1441.48 |
| பீகார் | 4631.96 |
| சத்தீஸ்கர் | 1573.60 |
| கோவா | 177.72 |
| குஜராத் | 1564.40 |
| ஹரியானா | 498.15 |
| ஹிமாச்சல் | 367.84 |
| ஜார்க்கண்ட் | 1525.27 |
| கர்நாடகா | 1678.57 |
| கேரளா | 894.53 |
| ம.பி | 3630.56 |
| மகாராஷ்டிரா | 2824.47 |
| மணிப்பூர் | 330.56 |
| மேகாலயா | 352.20 |
| மிசோரம் | 232.96 |
| நாகாலாந்து | 263.80 |
| ஒடிஷா | 2131.13 |
| பஞ்சாப் | 823.16 |
| ராஜஸ்தான் | 2752.65 |
| சிக்கிம் | 178.64 |
| தமிழகம் | 1928.56 |
| தெலுங்கானா | 982.00 |
| திரிபுரா | 326.42 |
| உ.பி. | 8255.19 |
| உத்தர்காண்ட் | 508.27 |
| மேற்கு வங்கம் | 3461.65 |
Finance Ministry has issued sanction orders for ₹46,038.70 cr today for the May instalment of Devolution of States’ Share in Central Taxes & Duties. #IndiaFightsCorona pic.twitter.com/158b6C6c5f
— Ministry of Finance 🇮🇳 #StayHome #StaySafe (@FinMinIndia) May 20, 2020
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications