மேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி செல்லும் நம் தேசம்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லி: மேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி நம் தேசம் மெதுவாக செல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதாவது இந்தியாவில் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளதைதான் அக்கட்சி அவ்வாறு கூறியுள்ளது.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டு 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் எரித்தும் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஷாம்ஷத்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

லாரி டிரைவர்களான முகமது ஆரிப், சென்னகேசவலு, ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கொலையை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதை நடித்து காட்ட சம்பவம் நடந்த இடத்துக்கு 4 பேரையும் அழைத்து சென்றனர்.
அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்ததாக 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று மக்களவையில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மவுனமாக இருக்கிறார். மேக் இன் இந்தியாவிலிருந்து இந்தியா மெதுவாக ரேப் இன் இந்தியாவை நோக்கி செல்கிறது என கூறினார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications