ஜி 20 உச்சி மாநாடு 2023 LIVE: ஜி 20 டெல்லி மாநாட்டின்.. இரண்டாம் நாள் கூட்டம் இன்று நடக்க உள்ளது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் 18ஆவது ஜி20 உச்சி மாநாடு பிரகதி மைதானத்தில் தொடங்கியது.

ஒடிஸாவின் கோனார்க் சக்கரத்தின் முன்பு உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி
G20 Summit: For welcome handshake of all leaders with PM Modi, India showcases Odisha's Konark wheel
— ANI Digital (@ani_digital) September 9, 2023
Read @ANI Story | https://t.co/KTTFXTdnNd#G20India2023 #PMModi #BharatMandapam #Konarkwheel pic.twitter.com/xrlxOIFmyK
ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
#WATCH | G 20 in India: Prime Minister Narendra Modi reaches Bharat Mandapam, the venue for G 20 Summit in Delhi's Pragati Maidan. pic.twitter.com/jT1aFytKi4
— ANI (@ANI) September 9, 2023
ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில் டெல்லியில் சில பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை
#WATCH | Delhi: Parts of the national capital receive light rain.
— ANI (@ANI) September 8, 2023
(Visuals from Vasant Kunj and Munirka enclave) pic.twitter.com/r7afZ2p9k6
ஜி20 மாநாட்டையொட்டி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள்.
#WATCH | G 20 in India: Police continue its security checks in the wake of the G20 Summit
— ANI (@ANI) September 9, 2023
(Visuals from Tilak Bridge) pic.twitter.com/q6uMa3riu6
READ MORE


















Click it and Unblock the Notifications