டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜிடிபி மட்டுமல்ல.. அனைத்துத் துறைகளிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.. வீழ்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் ஜிடிபி மட்டுமின்றி அனைத்து விதமான துறைகளும் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. விவசாய துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Recommended Video

    GDP Explained In Tamil | Oneindia Tamil

    2020-2021ன் முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 23.9% சரிந்துள்ளது. 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்தியா அதிகாரபூர்வமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    2020-21 முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி.. 23.9% ஆக சரிந்தது.. 40 வருடங்களில் மிக மோசம்!2020-21 முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி.. 23.9% ஆக சரிந்தது.. 40 வருடங்களில் மிக மோசம்!

     GDP: All the sectors growth contracts in India

    ஜிடிபி மிக மோசமான சரிவை சந்தித்துள்ள நிலையில் மற்ற துறைகளிலும் மிக மோசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

    • உற்பத்தி துறை வளர்ச்சி -39.3% சரிவு
    • சுரங்கத்துறை வளர்ச்சி -23.3 % சரிவு
    • மின்சார துறை வளர்ச்சி -7 % சரிவு
    • பொதுத்துறை -10 % சரிவு
    • ஹோட்டல்/டிரான்ஸ்போர்ட் -47 % சரிவு
    • கட்டுமானம்-50 % சரிவு
    • விவசாயம் +3.4% முன்னேற்றம்
    • தனியார் துறை -27% சரிவு
    • ஜிஎப்சிஎப் (GFCF) -52.9% சரிவு

    English summary
    GDP: All the sector's growth contracts in India, not only Gross Development Percentage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X