ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்றார்- சென்னை பல்கலை.யில் படித்தவர்!
டெல்லி: நாட்டின் ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராணுவ தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவர் நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே இன்று பொறுப்பேற்றார். அவரிடம் பிபின் ராவத் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
General Manoj Mukund Naravane takes over as the 28th Chief of Army Staff, succeeding General Bipin Rawat. pic.twitter.com/ojJFCBIheA
— ANI (@ANI) December 31, 2019
தேசிய பாதுகாப்பு அகாடமி, ராணுவ அகாடமி ஆகியவற்றில் பயிற்சியை முடித்தவர் மனோஜ் முகுந்த் நராவனே. சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான முதுகலை பட்டம் படித்தவர்.

1980ல் சீக்கிய காலாட்படையில் ராணுவத்தில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் போராளி குழுக்களை ஒடுக்குவதில் முதன்மை பங்காற்றியவர் நராவனே. ராணுவத்தின் கிழக்கு படை பிரிவுக்கு தலைமை வகித்தவர் நராவனே.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications