லாக்டவுன் 4: மொத்தம் 4 மண்டலம்.. எங்கு எந்த சேவைகள் இயங்கும்? முழு லிஸ்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நான்காவது கட்ட லாக்டவுன், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே, ஊரடங்கு தளர்வுகள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு, கண்டெய்ன்மென்ட் பகுதிகள் என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த பகுதிகளில் எந்த மாதிரி சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து, ஒரு பட்டியலாக பார்த்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
இதோ பாருங்கள். எப்படி இந்த மண்டலங்களில் சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதை:













Click it and Unblock the Notifications