அப்பளம், வெல்லம், சாக்லேட்.. 143 பொருட்களின் ஜி.எஸ்.டி.வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு?
டெல்லி: அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி.வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக மாநில அரசுகளிடம் கருத்து கேட்டு வருகிறதாம் ஜிஎஸ்டி கவுன்சில்.
சாக்லேட், அப்பளம் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைப்பது என்பது 2017, 2018 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவு. 2017-ம் ஆண்டு அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், வாசனை திரவியங்கள், தோல் ஆடைகள், அணிகலன்கள், சாக்லேட்டுகள், பட்டாசுகள், ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டது. தற்போது இவற்றின் விலை உயர்த்தப்பட உள்ளது.

2018-ம் ஆண்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலர் டிவி செட், மானிட்டர்கள், டிஜிட்டல், வீடியோ கேமரா ரெக்கார்டர்கள், பவர் பேங்க்குகள் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டன. தற்போது இவற்றின் விலையும் உயர்த்தப்பட உள்ளது.
2017,2018-ல் விலை குறைக்கப்பட்ட 92% பொருட்கள் 18% வரி விகித கட்டமைப்பில் இருந்து 25% வரி விகித கட்டமைப்புக்கு மாற்றப்பட இருக்கிறது. பூஜ்ஜியம் வரி விதிப்பு பட்டியலில் உள்ள அப்பளம் உள்ளிட்டவை 5% வரி விகித கட்டமைப்புக்கு மாற்றப்படுகிறது. 5% வரி விகித கட்டமைப்பில் இருப்பவரை 12%-க்கு உயர்த்தப்படவும் இருக்கிறது. தற்போது இந்த வரிவிகித மாற்றம் தொடர்பாக மாநில அரசுகளிடம் கருத்து கேட்டு வருகிறது ஜிஎஸ்டி கவுன்சில்.
இதனால் அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களின் விலைகள் கடுமையாக உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications