வேலைவாய்ப்பின்மை:மாநிலங்களிலேயே ஹரியானாவில்தான் அதிகம் - 30.6%; தமிழகத்தில் ஒன்லி 2.1%
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டில் ஜூன் மாதத்தில் ஹரியானா மாநிலத்தில்தான் வேலைவாய்ப்பின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது; நாட்டிலேயே மிக குறைவான வேலைவாய்ப்பின்மை உள்ள மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது.
இந்தியாவில் ஜூன் மாதம் மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதமானது 7.8%. நாட்டின் மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

ஹரியானா 30.6%
ராஜஸ்தான் 29.8%
அஸ்ஸாம் 17.2%
ஜம்மு காஷ்மீர் 17.2%
பீகார் 14%
சிக்கிம் 12.7%
ஜார்க்கண்ட் 12.2%
டெல்லி 10.3%
ஹிமாச்சல் 10.3%
தெலுங்கானா 10%
திரிபுரா 9.4%
உத்தரகாண்ட் 8.7%
பஞ்சாப் 8.5%
கோவா 5.5%
கேரளா 5.3%
மேற்கு வங்கம் 5.2%
மகாராஷ்டிரா 4.8%
ஆந்திரா 4.4%
கர்நாடகா 3.7%
குஜராத் 3%
உ.பி. 2.8%
மேகாலயா 2.3%
தமிழ்நாடு 2.1%
சத்தீஸ்கர் 1.2%
ஒடிஷா 1.2%
புதுச்சேரி 0.8%
மத்திய பிரதேசம் 0.5%












Click it and Unblock the Notifications