தமிழகம் உட்பட 17 மாநிலங்கள்... 51 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள்... பாஜகவுக்கு 19; காங்கிரஸுக்கு 12
டெல்லி: தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் 51 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக 19 தொகுதிகளையும் காங்கிரஸ் 12 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன.
மாநிலங்கள் வாரியாக இடைத்தேர்தல் முடிவுகள்:

அருணாசலப் பிரதேசம் (1):
சுயேட்சை- 1
அஸ்ஸாம் (4)
பாஜக- 3
ஏஐயூடிஎப்-1
பீகார் (5)
பாஜக- 2
ஜேடியூ- 1
மஜ்லிஸ் கட்சி- 1
சுயேட்சை- 1
சத்தீஸ்கர்: (1)
காங்கிரஸ்- 1
குஜராத்: (6)
பாஜக- 3
காங்கிரஸ்- 3
இமாச்சல பிரதேசம் (2)
பாஜக- 2
கேரளா (5)
சி.பி.எம்- 2
காங்கிரஸ்- 2
முஸ்லிம் லீக்- 1
மத்திய பிரதேசம் (1)
காங்கிரஸ்- 1
மேகாலயா (1)
யுடிபி- 1
ஒடிஷா (1)
பிஜூ ஜனதா தள் -1
புதுவை (1)
காங்கிரஸ்- 1
பஞ்சாப் (4)
காங்கிரஸ்- 3
அகாலி தள்- 1
ராஜஸ்தான் (2)
காங்கிரஸ்- 1
ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி- 1
சிக்கிம் (3)
பாஜக -2
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா -1
தமிழ்நாடு (2)
அதிமுக - 2
தெலுங்கானா (1)
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 1
உ.பி. (11)
பாஜக -7
சமாஜ்வாதி- 2
பகுஜன் -1
அப்னா தள் (எஸ்)- 1
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications