மோடி அமைச்சரவையில் நம்பர் 3 அமித் ஷா.. அமைச்சர்கள் முழு பட்டியல் இதோ!
Recommended Video
டெல்லி: பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக தனிபெரும்பான்மையுடன் இரவு 7 மணிக்கு பாஜக அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிலையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து 4.30 மணிக்கு வந்து பிரதமரை சந்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என தெரியவந்தது.
இதிலிருந்து ஓரளவுக்கு யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பது குறித்து தெரியவந்தது. இதையடுத்து 7 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலில் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார்.
#WATCH live from Delhi: Narendra Modi takes oath as the Prime Minister of India for a second term. https://t.co/7neznqEfNn
— ANI (@ANI) May 30, 2019
அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்து வைத்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல்முறையாக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- நரேந்திர மோடி (வாரணாசி, உ.பி.)- பிரதமர்
- ராஜ்நாத் சிங் (லக்னோ, உ.பி.)
- அமித்ஷா (காந்தி நகர் -குஜராத்)
- நிதின் கட்கரி (நாக்பூர் - மகாராஷ்டிரம்)
- சதானந்த கவுடா (பெங்களூர் வடக்கு)
- நிர்மலா சீதாராமன் (ராஜ்யசபா உறுப்பினர்)
- ராம்விலாஸ் பாஸ்வான் (பீகார்)
- நரேந்திர சிங் தோமர்
- ரவிசங்கர் பிரசாத்
- ஹர்சிம்ரத் பாதல்
- தாவர்சந்த் கெலாட்
- எஸ் ஜெய்சங்கர்
- ரமேஷ் போக்ரியால்
- அர்ஜுன் முண்டா
- ஸ்மிருதி இரானி
- ஹர்ஷவர்தன்
- பிரகாஷ் ஜாவடேகர்
- பியூஷ் கோயல்
- தர்மேந்திர பிரதான்
- முக்தார் அப்பாஸ் நக்வி
- பிரகலாத் ஜோஷி
- மகேந்திரநாத் பாண்டே
- அரவிந்த் கண்பத் சாவந்த்
- கிரிராஜ் சிங்
- கஜேந்திர சிங் ஷெகாவாத்
- சந்தோஷ்குமார் கங்வார்
- ராவ் இந்தர்ஜித் சிங்
- ஸ்ரீபத் நாயக்
- ஜிதேந்திர சிங்
- கிரண்ரிஜிஜூ
- பிரகலாத் பட்டேல்
- ராஜ்குமார் சிங்
- ஹர்தீப் சிங் புரி
- மன்சூக் லக்ஷமன் மாண்டவியா
- ஃபகன் சிங்
- அஸ்வினி குமார் சவுபே
- அர்ஜூன்ராம் மேக்வால்
- வி.கே. சிங்
- கிரிஷ் பால் குஜார்
- தாதாரோ பட்டேல்
- கிஷன் ரெட்டி
- பிரதாப் சந்திர சாரங்கி
- கைலாஷ் சவுத்ரி
- ரத்தன் லால் கட்டாரியா
- வி.முரளிதரன்
- ரேணுகா சிங்
- சோம் பர்காஷ்
- ராமேஷ்வர் தேவி
- தோத்ரே சஞ்சய் ஷாம் ராவ்
- சுரேஷ் சன்னபசப்பா
- தேவஸ்ரீ சவுத்ரி
- புருஷோத்தம் ரூபாலா
- ராம்தாஸ் அத்வாலே
- நிரஞ்சன் ஜோதி
- பாபுல் சுப்ரியோ
- சஞ்சீவ் பல்யாண்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications