இந்தியாவில் அதிதீவிரம்- 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா- 407 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 407 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
உலக நாடுகளில் கொரோவின் பாதிப்பு 1 கோடியை தொடும் நிலையில் உள்ளது. இதுவரை மொத்தம் 97,11,314 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு
கொரோனாவால் மொத்தம் 4,91,797 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் மிக அதிகமாக உள்ளது. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. பிரேசிலிலிதான் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாக இருந்து வருகிறது.

24 மணிநேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா
இந்தியாவில் 24 மணிநேரத்தில் மட்டும் 17,296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,90,401.

407 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 407 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,301 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,741 ஆக உள்ளது. 2-வது இடத்தில் டெல்லி இருக்கிறது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,780 ஆகவும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,977 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் 6,931 பேரும் டெல்லியில் 2,429 பேரும் உயிரிழந்துள்ளனர்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications