வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார் அபிநந்தன்?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார் அபிநந்தன்
டெல்லி: இந்தியா பாகிஸ்தானின் நாடுகளின் எல்லையான வாகாவில் வைத்து நாளை இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் அதிகாரிகளால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் தொடர் அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ள, பாகிஸ்தான், தான் பிடித்து வைத்திருந்த இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளால் விங் கமாண்டர் அபிநந்தன் கூட்டி வரப்பட்டு நாளை மதியம், வாகா எல்லையில் வைத்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்புக்குக் ஒட்டுமொத்த நாடாளுமன்ற எம்பிக்களும் மேஜையை தட்டி தங்கள் வரவேற்பை தெரிவித்தனர்
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications