30,000 அடி உயரத்தில் நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரஃபேல் போர்விமானங்கள்- வைரல் படங்கள்
டெல்லி: 30,000 அடி உயரத்தில் நமது ரஃபேல் போர் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பும் படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன.
Recommended Video
5 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கிறது பிரான்ஸ். இந்த ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகை தருகின்றன.

பிரான்ஸில் இருந்து 7,000 கி.மீ தொலைவு பறந்து வரும் ரஃபேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. ரஃபேல் விமானங்களுக்கு உதவியாக வந்த பிரான்ஸ் விமானங்கள் மூலம் இந்த எரிபொருட்கள் நிரப்பப்பட்டன.
இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன.
Few shots from 30,000 feet! Mid air refuelling of #RafaleJets on their way to #India@IAF_MCC @French_Gov @FranceinIndia @MEAIndia @IndianDiplomacy @DDNewslive @ANI @DefenceMinIndia @Armee_de_lair @JawedAshraf5 pic.twitter.com/VE7lJUcZe7
— India in France (@Indian_Embassy) July 28, 2020
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications