திராவிட ஆட்சிகளின் சாதனை இது! சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் தமிழ்நாடு எங்கே இருக்கிறது தெரியுமா?
டெல்லி: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 5-வது முறையாக சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளது. அத்துடன் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் டாப் இடங்களைப் பிடித்திருக்கிறது.
இந்திய அளவில் ஆண்டுதோறும் National Institutional Ranking Framework என்ற பட்டியல் வெளியிடப்படும். நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டு இந்த பட்டியல் வெளியாகும்.

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐடிடி (IIT Madras) முதல் இடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 5-வது முறையாக சென்னை ஐஐடி இந்த பெருமையைப் பெற்றிருக்கிறது.
சிறந்த பல்கலைக் கழகங்கள்: சிறந்த பல்கலைக் கழகங்களில் IISc பெங்களூர் முதலிடம்; டெல்லி ஜேஎன்யூ 2-வது இடம்; ஜாமியா மில்லா இஸ்லாமியா பல்கலை. 3-வது இடம். கோவை அமிர்த விஸ்வ வித்யாபீதம் 7-வது இடம்.
சிறந்த பொறியியல் கல்லூரி: ஐஐடி மெட்ராஸ் 1-வது இடம் ; என்.ஐ.டி திருச்சி 9-வது இடம்
சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனம்: அகமதாபாத் IIM 1-வது இடம் பெங்களூர் ஐஐஎம் 2-வது இடம்
சிறந்த மருந்தியல் கல்வி நிறுவனம்: NIPER ஹைதராபாத் 1-வது இடம்; ஜே.எஸ்.எஸ். கல்லூரி ஊட்டி 4-வது இடம்
சிறந்த கல்லூரிகள்: டெல்லி மிராண்டா ஹவுஸ் 1-வது இடம்; மாநில கல்லூரி சென்னை 3-வது இடம்; கோவை பிஎஸ்ஜிஆர் பெண்கள் கல்லூர் 4-வது இடம்; சென்னை லயோலா கல்லூரி
7-வது இடம்

சிறந்த சட்ட கல்வி நிறுவனங்கள்: பெங்களூர் தேசிய சட்ட பள்ளி முதலிடம்
சிறந்த Architecture and Planning கல்வி நிறுவனம்: ஐஐடி ரூர்கி 1-வது இடம்; என்.ஐ.டி திருச்சி 4-வது இடம்
சிறந்த மருத்துவ கல்லூரிகள்: டெல்லி எய்ம்ஸ் 1-வது இடம்; வேலூர் சிஎம்சி 3-வது இடம்; புதுச்சேரி ஜிப்மர் 5-வது இடம்
சிறந்த பல் மருத்துவ கல்லூரிகள்: சவீதா பல் மருத்துவ கல்லூரி சென்னை 1-வது இடம்
சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள்: ஐஐஎஸ் பெங்களூர் 1-வது இடம், ஐஐடி மெட்ராஸ் 2-வது இடம்.
சிறந்த Agriculture and allied sectors top institutes : கோவை வேளாண் பல்கலைக் கழகம் 5-வது இடம்
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications