Tauktae குஜராத் சவுராஷ்டிராவில் கரையை கடந்த டவ் தே புயல்
டெல்லி: குஜராத் மாநிலத்தில் கரையை கடந்த அதி தீவிர டவ்-தே புயல், தற்போது தீவிர புயலாக வலுவிழந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் நள்ளிரவில் குஜராத் அருகே கரையை கடந்தது. மிக தீவிர புயலாக மாறிய இந்த டவ் டே குஜராத் கடற்கரை நெருங்கிய போது வீசிய பயங்கர காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

உள்ளூர் ரயில் சேவைகள் இயங்கவில்லை. குஜராத்தில் மிக அதிக கனமழையை கொடுக்கும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு 150 முதல் 200 கி.மீ. வேகம் வரை இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா அருகே டவ் தே புயல் முற்றிலுமாக கரையை கடந்தது. அதி தீவிர டவ்-தே புயல், தற்போது தீவிர புயலாக வலுவிழந்த டையு-க்கு 30 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications