இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியது- மரணங்கள் எண்ணிக்கை 825
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் 825 பேர் மரணித்துள்ளதாக https://www.covid19india.org/ இணையதளத்தின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் 24,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 779 பேர் மரணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் https://www.covid19india.org/ இணையதளத்தில் இந்தியாவில் பாதிப்புகளும் மரணங்களும் கூடுதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் உச்சகட்டமாக 7,628 பேர் பாதிக்கப்பட்டும் 323 பேர் மரணமடைந்தும் உள்ளனர். 2-வது இடத்தில் குஜராத் உள்ளது. இங்கு 3071 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 133 பேர் கொரோனாவால் மரணித்துப் போயுள்ளனர்.
இதனையடுத்து 3-வது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 2625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 2083 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 1793 பேரும் தமிழகத்தில் 1821 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மொத்தமாக இந்தியாவில் 26,283 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருகின்றனர். இதில் 5939 பேர் குணமடைந்துள்ளனர். 825 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications