இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிப்பு- ஒரு நாள் பாதிப்பு 50,000-த்தை தாண்டியது
டெல்லி: இந்தியாவிலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 50,000-த்தை தாண்டும் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலையில் உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 8-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்று இரவு 7 மணி வரையிலான மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம்: மகாராஷ்டிரா 18,466; டெல்லி 5.481; மேற்கு வங்கம் 9,073; கர்நாடகா 2,479; தமிழகம் 2,731; குஜராத் 2,265; ராஜஸ்தான் 1,137; ஆந்திரா 334; பீகார் 893; ஒடிஷா 680; ஹிமாச்சல பிரதேசம் 260; கேரளா 3,640; பஞ்சாப் 1,027; கோவா 592; தெலுங்கானா 1,052
நாட்டில் நேற்று இரவு 7 மணி வரை மொத்தம் 87 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications