சுதந்திர தினத்தன்று வாலாட்டிய பாகிஸ்தான்.. பாக். ராணுவ துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியா பதிலடி
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370 அண்மையில் மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. இதனால் காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் எப்போது வேண்டுமானாலும் எல்லையில் ஊடுருவலாம் என்ற தகவலால் இந்திய படைகள் தயார் நிலையில் இருந்தன.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் இன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications