மக்களின் பொறுமை காரணமாக கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளோம்.. மோடி புகழாரம்
டெல்லி: நாட்டு மக்களிடம் இன்று காலை உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர், லாக்டவுனின் பலன்களை பட்டியலிட்டு பாராட்டினார்.
Recommended Video
அவர் கூறியதாவது: உங்கள் பொறுமை காரணமாக கொரோனா வைரஸின் பரவல் மற்றும் மோசமான விளைவுகளை இந்தியா கட்டுப்படுத்த முடிந்தது. தேசத்தை காப்பாற்ற நீங்கள் அனைவரும் கஷ்டப்பட்டீர்கள்.

இந்திய குடிமக்கள் மகத்தான தியாகங்களைச் செய்து நாட்டைக் காப்பாற்றியுள்ளனர். நாட்டிற்கு முதலிடம் கொடுத்து, ராணுவப் படையினராக மாறி, உங்கள் கடமைகளை நிறைவேற்றியதற்கு நன்றி.
இந்தியா பண்டிகைகளால் நிறைந்துள்ளது, நீங்கள் ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், பண்டிகைகளை கொண்டாடுகிறீர்கள். உங்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன். பண்டிகைகாலங்களிலும் லாக்டவுனை கடைபிடித்த உங்கள் பொறுமையை நான் மெச்சுகிறேன்.
நாட்டைப் பாதுகாக்க இந்திய மக்கள் பல நாட்களாக சகித்துக்கொண்டிருக்கும் சிரமங்களை நான் அறிவேன். உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுத்திருக்காவிட்டால், மிக மோசமான பாதிப்பை சந்தித்திருப்போம். இப்போது உலகிலேயே, இந்தியாவில்தான், கொரோனா பரவல் குறைவாக உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications